புற்றுநோய் பாதித்த நிலையிலும் மாற்றுத்திறனாளி மகனுக்காக உழைக்கும் தாய்!- சொந்த செலவில் பிரத்யேக டூ வீலர் வாங்கிக் கொடுத்த ஆட்சியர் Mar 03, 2021 3516 மதுரையில் மனவளர்ச்சி குன்றிய இளைஞரை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக தனது சொந்த செலவில் இருசக்கர வாகனத்தை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் வழங்கியுள்ளார். மதுரை ஆனையூர் பகுதி கிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர்...